பாதுகாப்பான மற்றும் வசதியான கொடுப்பனவுகள்
அரசாங்க சேவைகளுக்கு

என்ன
'GovPay'?
அரசாங்கக் கொடுப்பனவுகளை எளிதாக்குதல்
GovPay என்பது அரசாங்க சேவைகளுக்கான பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இணையவழி(Online) கட்டண தளமாகும். இது குடிமக்களும் வணிகங்களும் வரிகள், அபராதங்கள், பயன்பாட்டு பட்டியல்கள், கல்விக் கட்டணங்கள் மற்றும் பிற சேவைக் கட்டணங்கள் உட்பட அரசு தொடர்பான பல்வேறு பரிவர்த்தனைகளிற்கு பாதுகாப்பாகவும் வசதியாகவும் வங்கிகள் மற்றும் டிஜிட்டல் பணப்பைகள் மூலம் பணம் செலுத்த உதவுகிறது.
GovPayஐப் பயன்படுத்தி போக்குவரத்து அபராதங்களை அந்த இடத்திலேயே செலுத்துங்கள்.
GovPay என்பது அரசாங்க சேவைகளுக்கான பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இணையவழி(Online) கட்டண தளமாகும். இது குடிமக்களும் வணிகங்களும் வரிகள், அபராதங்கள், பயன்பாட்டு பட்டியல்கள், கல்விக் கட்டணங்கள் மற்றும் பிற சேவைக் கட்டணங்கள் உட்பட அரசு தொடர்பான பல்வேறு பரிவர்த்தனைகளிற்கு பாதுகாப்பாகவும் வசதியாகவும் வங்கிகள் மற்றும் டிஜிட்டல் பணப்பைகள் மூலம் பணம் செலுத்த உதவுகிறது.
GovPay இணைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள்
GovPay செல்லுபடியாகும் அரசு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் சேவைகளைக் கண்டறிய