GovPay நிறுவனங்கள் மற்றும் சேவைகள்
நீங்கள், GovPay அமைப்பின் மூலம் பின்வரும் நிறுவனங்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
பின்வரும் நிறுவனங்கள் GovPay மூலம் பல்வேறு சேவைகளை வழங்குகின்றன. மேலும் மேம்பட்ட வசதி மற்றும் பயன்பாட்டின் எளிமைக்காக உங்கள் நிலையான வங்கி மென்பொருளுடன்(App)ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. வழக்கமான வங்கி செயல்பாடுகளைப் போலவே இதன் பரிவர்த்தனைககளும் செயலாக்கப்படுகின்றன. ஒரு பரிவர்த்தனையைத் தொடங்க, பயனர்கள் முதலில் விரும்பிய நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும், அதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட சேவையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
GovPay இல் சேரவும்
இந்த வசதி அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே உகந்ததாகும்.
தொடங்குங்கள்